🔔 LATEST
📚 Group 4 Results Out! 🎉 School Books New PDF Available 📢 Group 1 Prelims: 06-09-2026 ✅ Group 2/2A Prelims: 25-10-2026 📝 Group 4 Prelims: 20-12-2026 📚 Group 4 Results Out! 🎉 School Books New PDF Available 📢 Group 1 Prelims: 06-09-2026 ✅ Group 2/2A Prelims: 25-10-2026 📝 Group 4 Prelims: 20-12-2026

சுட்டு எழுத்துகள்

Post

 




சுட்டு எழுத்துகள்

*      அவன், இவள், அங்கு, இங்கு, அந்த, இந்த ஆகிய சொற்களைக் கவனியுங்கள். அவை ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றன. இவ்வாறு சுட்டிக்காட்டுவதற்கு அச்சொற்களின் முதலில் அமைந்துள்ள, ஆகிய எழுத்துகளே காரணம் ஆகும்.

வகை

விளக்கம்

உரிய எழுத்து

எடுத்துக்காட்டு

அகச்சுட்டு

சொல்லின் உள்ளே (அகத்தே) இருந்து சுட்டுப் பொருளைத் தரும். சுட்டெழுத்தை நீக்கினால் பொருள் தராது.

, ,

வன், வன், து, து

புறச்சுட்டு

சொல்லின் வெளியே (புறத்தே) இருந்து சுட்டுப் பொருளைத் தரும். சுட்டெழுத்தை நீக்கினாலும் பொருள் தரும்.

, ,

வ்வானம் (வானம்), ம்மலை (மலை)

அண்மைச் சுட்டு

அருகில் உள்ளவற்றைச் சுட்டிக் காட்டப் பயன்படுவது.

இவன், இவர், இது, இவை, இம்மரம், இவ்வீடு

சேய்மைச் சுட்டு

தொலைவில் உள்ளவற்றைச் சுட்டிக் காட்டப் பயன்படுவது.

அவள், அவர், அது, அவை, அவ்வீடு, அம்மரம்

இடைச் சுட்டு

அருகில் உள்ளவற்றுக்கும், தொலைவில் உள்ளவற்றுக்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்டப் பயன்படுவது. (தற்போது வழக்கில் இல்லை)

உது, உவன்

சுட்டுத் திரிபு

'', '' ஆகிய சுட்டெழுத்துகள் மாற்றம் பெற்று (திரிந்து) அந்த, இந்த என வருவது.

அந்த

அம்மரம் அந்த மரம்

இந்த

இவ்வீடு இந்த வீடு

💬 Comments

Chat with us!